Last Update: 24-08-2017
(Bigg Boss Day 31 Updated)

Bigg Boss Vjay TV Contestants List

Season 1 Contestants List - 2017

The Tamil Reality Show Bigg Boss is hosted by Ulaganayagan Kamal Haasan on Vijay Tv in 2017 Season 1.

Visit »

நெதர்லாந்து நாட்டில் பிக் பிரதர்(Big Brother) என்ற ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதை அப்படியே பிக் பாஸ் (Bigg Boss) என்ற பெயரில் முதன் முதலில் ஹிந்தியில் ஒளிபரப்பானது. பின்னர் அதே நிகழ்ச்சி தெலுங்கில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது தமிழில் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சீசன் ஒன்றில் மொத்தம் பதினைத்து நபர்கள் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் பின்வருவன: ஸ்ரீ (Shree), அனுயா (Anuya), வையாபுரி (Vaiyapuri), காயத்ரி ரகுராம் (Gayathri Raghuram), பரணி (Bharani), ரைசா (Raiza), சினேஹன் (Snehan), ஓவிய (Oviya), ஹாரதி கணேஷ் (Harathi Ganesh), ஆரார் (Aarar), கஞ்சா கருப்பு (Ganja Karuppu), ஜூலியானா (Juliana), கணேஷ் வெங்கட்ராம் (Ganesh Venkatram), சக்தி (Sakthi), நமிதா (Namitha).

Bigg Boss Memes Images

List of Bigg Boss Memes

 

Visit »

List of Bigg Boss Match Found Memes

 

Visit »

Big Boss Memes © 2019